டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 16 இலக்க எண் கட்டாயம்-ரிசர்வ் வங்கி..!டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 16 இலக்க எண் அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.