#BREAKING: 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.