47 கி.மீ vs 48 கி.மீ மைலேஜ்! Pulsar N160 vs Xtreme 160R 4V எது பெஸ்ட்? Bajaj Pulsar N160 மற்றும் Hero Xtreme 160R 4V ஆகிய இரண்டு மாடல்களின் விலை, மைலேஜ், பவர் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.