16 வயதில் முதுகலைப்பட்டம்! அசத்தும் ஹைதராபாத் சிறுவன்.!அகஸ்தியா ஜெய்ஸ்வால், 16 வயதில் முதுகலைப் படிப்பை முடித்த முதல் இந்தியச் சிறுவன் ஆனார்.