தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (17/12/2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (17/12/2024) சென்னை, வேலூர், விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.