2018 முதல் 2022 வரை, 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய இஸ்ரோ.!கடந்த 5 வருடத்தில் 177 வெளிநாட்டு செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளதாக இந்திய அரசு தகவல்.