கும்பகோணம் பள்ளி தீ விபத்து...! 17-ஆம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு...!கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்கு 17-ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு.