தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (18-10-2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் (18-10-2024) வெள்ளிகிழமை சென்னை , திருச்சி , சேலம் , உடுமலைப்பேட்டை , உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.