போட்டி போட்ட அணிகள்.. 18 கோடிக்கு தக்க வைத்த பஞ்சாப்! முதல் வீரராக ஏலம் சென்றார் ஹர்ஷதீப் சிங்!ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஐபிஎல் மெகா ஏலம் சவுதியில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.