'இரவு முழுவதும் அழுதேன்' ..! இந்தியா தோல்வியை நினைவு கூர்ந்த கவுதம் கம்பீர் !கவுதம் கம்பீர் : கடந்த 2007 ம் ஆண்டுக்கு பிறகு 17 வருடங்கள் கழித்து இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி கடுமையாக முயற்சி