காசாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி : ஹமாஸ் வன்முறையை தூண்டிவிட்டதாக குற்றச்சாட்டு!காசாவில், நிவாரணப் பொருட்கள் விநியோகத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.