மல்யுத்தத்தில் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்த வினேஷ் போகட்மல்யுத்த வீரர் வினேஷ் போகட் உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.