#T20 WorldCup 2022: பாக்-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி, டாஸ் வென்று நியூசிலாந்து அணி பேட்டிங்! வெல்வது யார்?டி-20 உலகக்கோப்பையில் முதல் அரையிறுதியில் பாக்.-நியூசிலாந்து மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்.