இந்தியா -இலங்கை அணிகள் இன்று மோதல்;கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி – எகிறும் எதிர்பார்ப்பு!இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியுடன் முன்னதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
#SAvIND: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு!Indian batting selection in the first Test against South Africa.