#IPL2022: கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் போட்டி – டாஸ் வென்ற கொல்கத்தா அணி!ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு.