#T20WorldCup2022: டாஸ் வென்ற இலங்கை முதலில் பௌலிங்.!டி-20 உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்தில் நமீபியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது.