டாஸ் வென்று இந்தியா பௌலிங் -மழை காரணமாக 40 ஓவர்களாக குறைப்புமழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்தியா-தென்னாபிரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பௌலிங் தேர்வு செய்திருக்கிறது.
#INDvWI: 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி.. ஆட்ட நாயகனாக ஷிகர் தவான்!வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகனாக ஷிகர் தவான் தேர்வு.