டாஸ் வென்று இந்தியா பௌலிங் -மழை காரணமாக 40 ஓவர்களாக குறைப்புமழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்தியா-தென்னாபிரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பௌலிங் தேர்வு செய்திருக்கிறது.