ஓராண்டை நிறைவு செய்த ‘லியோ’ – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருக்கமான பதிவு!'லியோ' திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.