தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (03/01/2025) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (03/01/2025) பெரம்பலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.