துபாயிலிருந்து சென்னைக்கு 8 கிலோ தங்கம் கடத்தல்..!இருவர் கைது..!துபாயிலிருந்து சென்னைக்கு 8 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.