திருமண விருந்தில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் பலி..! 60 பேருக்கு மேல் காயமடைந்தனர்..!ராஜஸ்தானில் திருமண விருந்தில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் பலி, மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர்.