வேலைக்கேட்டு மனு;கொரோனா நிதிக்காக 2 பவுன் செயின் கொடுத்த இளம்பெண்- முதல்வர் பாராட்டு..!When Chief Minister Stalin went to open the Mettur dam yesterday, a young woman gave her 2 pound chain to the Corona relief fund.