#Breaking: +2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!மேல்நிலை இரண்டாமாண்டு (+2) மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Breaking:+2 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி – தமிழக அரசு..!பிளஸ் டூ தேர்வு எழுத தனித்தேர்வர்களாக விண்ணப்பித்த 313 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.