இந்திய சாதனை புத்தகத்தில் பெயர் பதித்த 2 வயது சிறுமி..!அதை திருப்பி கேட்கும் பொழுது உடனே அக்குழந்தையும் பதில் அளித்துள்ளது. இவள் திறமையை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் இவளது பெற்றோர் ஈடுபட தொடங்கியுள்ளனர்.