தமிழகத்தில் புதன் கிழமை (20/11/2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் புதன்கிழமை (20/11/2024) பெரம்பலூர், சென்னை, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.