Pakistan Horror:பாகிஸ்தானின் முல்தான் மருத்துவமனையின் மேற்கூரையில் கண்டெடுக்கப்பட்ட 200 அழுகிய உடல்கள்பாகிஸ்தானின் முல்தான் நகரில் உள்ள மருத்துவமனையின் மொட்டை மாடியில் குறைந்தது 200 அழுகிய சடலங்கள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட சம்பவம்