மும்பை தொடர் குண்டுவெடிப்பு: மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரும் விடுதலை.!2006 மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 12 பேரும் குற்றமற்றவர்கள் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.