4,200 கோடி ஒப்பந்தம், ரொனால்டோவிற்கு மெடிக்கல் டெஸ்ட்டை புக் செய்த அல்-நசர் கிளப்!சவுதி அரேபியாவின் அல்-நசர் கிளப், ரொனால்டோ அணியில் இணைவதற்கு முன் அவருக்கான மெடிக்கல் டெஸ்ட்டை அட்டவணையிட்டுள்ளதாக தகவல்.