ICC : 13 வருடங்களுக்கு முன்பு இதே நாள் ! மறக்குமா நெஞ்சம் ..?ICC : 13 வருடங்கள் முன்பு இதே நாளான ஏப்ரல்- 2 ல் அன்று தோனி தலைமையில் தான் இந்தியா அணி தனது 2-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது.