உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு.! வேட்புமனுவில் பொய்யான தகவல்கள்...
கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என எம்.எல்.ரவி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.