நாளை முதல் வானத்தில் 2 நிலா.? காரணம் தெரியுமா.?நாளை முதல் நவம்பர் 25 வரையில் வானில் சூரிய ஒளி மூலம் ஒரு விண்கல் தெரியும் என்றும், அது 'மினி நிலவு' போல காட்சியளிக்கும் என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.