'கடவுள் ஒரு திட்டம் வச்சிருப்பாரு..' வைரலாகும் ரிஷப் பண்ட் பதிவுகள் ..!ரிஷப் பண்ட் : இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பராகன ரிஷப் பண்ட் நடைபெற்று முடிந்த இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஒரு பெரிய பங்காற்றினார் என்றே கூறலாம்.