"நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் கை விட மாட்டான்"புத்தாண்டு நல்வாழ்த்துகள் சொன்ன ரஜினிகாந்த்!பாட்ஷா பட வசனத்துடன் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து கூறிய பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்னும் 2025 புத்தாண்டு பிறக்காத நாடுகள் எவை தெரியுமா? டாப் லிஸ்ட் இதோ...கிரிபாட்டி தீவுகளில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. ஹவுலந்து தீவுகளில் (அமெரிக்கா) இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு 2025 புத்தாண்டு பிறக்க உள்ளது.
2025-ஐ கொண்டாட்டத்துடன் வரவேற்ற பொதுமக்கள்.. நள்ளிரவு வானவேடிக்கை.., சிறப்பு பூஜைகள்...இசை, நடனம், வான வேடிக்கை என கொண்டாட்டத்துடனும், கோயில்கள் , தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகளுடனும் பொதுமக்கள் 2025 புத்தாண்டு தினத்தை வரவேற்றனர்.