தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி – அண்ணாமலை போட்டியிலிருந்து விலகலா? தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அண்ணாமலை தலைமைக்கு கூறிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
2026 மட்டுமில்லை..எப்போதும் திமுக ஆட்சி தான்...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!2026 மட்டுமல்ல 2031, 36 என எல்லாமே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் என உதகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி கொடுத்துள்ளார்.
"2026-ல் தவெக வெற்றி பெரும்., M.S.தோனியை விட நான் பிரபலமாவேன்" பிரசாந்த் கிஷோர் பேச்சு!2026 தேர்தலில் தவெக வெற்றிபெறும் அப்போது இங்கு தோனியை விட நான் பிரபலமாகி இருப்பேன் என தவெக விழாவில் பிரசாந்த் கிஷோர் பேசினார்.
234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஈபிஎஸ்!எடப்பாடி பழனிசாமி, 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி பேட்டி அளித்துள்ளார்.