2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.