ரயிலில் பயணம் செய்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.!ரயிலில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தல்
ரயிலில் பயணம் செய்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடன் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக