தமிழகத்தில் திங்கள் கிழமை (21-10-2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் (21-10-2024) திங்கள்கிழமை கோவை, சென்னை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.