தமிழகத்தில் வியாழன் கிழமை (21/11/2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் வியாழன்கிழமை (21/11/2024) விழுப்புரம், உடுமலைப்பேட்டை,திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.