புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் 21 கட்சி தலைவர்கள் – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி...!!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி நாளை டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் 21 கட்சி தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி