எண்ணெய் நிறுவனங்களுக்கு தீபாவளி ஆஃபராக ரூ.22,000 கோடி இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்!..தீபாவளி ஆஃபராக எல்பிஜி மீது, எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.