தமிழகத்தில் புதன்கிழமை (23-10-2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் (23-10-2024) புதன்கிழமை சென்னை, ஈரோடு, பல்லடம், உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.