தமிழகத்தில் திங்கள் கிழமை (23/12/2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் திங்கள் கிழமை (23/12/2024) ஈரோடு,சிவகங்கை, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.