தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!-வானிலை மையம்..!தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள காரணமாக தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.