அசாம் வெள்ளம்: 20 பேர் உயிரிழப்பு..23 மாவட்டங்களில் 9.26 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.!அசாமில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 23 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.