23 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மாநிலங்களவையில் ஒலிக்கிறது பார்லிமென்ட் டைகரின் குரல்23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகி உள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.