236 காரட் வைரம் ரஷ்யாவில் கண்டுபிடிப்பு.! 230 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.!ரஷ்யா நாட்டில் யாகுடியா பகுதியில் 236 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியபடாத மிகப்பெரிய இயற்கை வண்ண வைரம் என கூறப்படுகிறது.