தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (25-10-2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் (25-10-2024) வெள்ளிக்கிழமை சென்னை , கள்ளக்குறிச்சி , புதுக்கோட்டை , திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.