தமிழகத்தில் திங்கள்கிழமை (25/11/2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் திங்கள் கிழமை (25/11/2024) உடுமலைப்பேட்டை, பெரம்பலூர், சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.