பணியில் சேர்ந்த சக காவலரின் குடும்பத்திற்கு 25.14 லட்சம் நிதி உதவி... நெகிழவைத்த சம்பவம்...சிறுநீரக கோளாறு காரணமாக இறந்த, தலைமை காவலர் குடும்பத்திற்கு, அவருடன் பணியில் சேர்ந்த சக காவலர்கள், 25.14 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினர்.